காரைக்கால்: திருநள்ளாறு தொகுதியில் பிரசாரம் செய்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, அங்குத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து தாமரை மலரும் என தமிழில் பேசினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் பல்வேறு தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தை

from Oneindia - thatsTamil