ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 4-வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொத்தமுள்ள 4 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிபிடத்தக்கது. ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல்
from Oneindia - thatsTamil

0 Comments