ஶ்ரீநகர்: பாகிஸ்தானிடம் இருந்து விமானப் படை வீரர் அபிநந்தனை மீட்டது போல என் கணவரை மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்டு தாருங்கல் என்று சி.ஆர்.பி.எப். வீரரின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.

from Oneindia - thatsTamil