கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சிதால்குர்ச்சி சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடி 126இல் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, மேற்கு வங்கத்தில் இன்று காலை நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இன்று அங்கு 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மதியம் ஒரு மணி வரை வங்கத்தில் 52.89
from Oneindia - thatsTamil

0 Comments