வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் இன்னும் என்னென்ன அவலங்களை காண காத்திருக்கிறதோ தெரியவில்லை. என்னத்த சொல்ல! இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, ஜீரணிக்க முடியாத துயரங்களை பரிசளித்துக் கொண்டிருக்கிறது. சாமானியன் முதல் பிரபலங்கள் வரை எவரையும் விட்டுவைக்காமல் காவு வாங்குகிறது. ஆந்திராசாவில் ஆக்சிஜன் வைத்த அறை மருத்துவமனையில் கிடைக்காமல், ஒன்றரை வயது குழந்தை ஒன்று ஆம்புலன்ஸிலேயே 2 மணி

from Oneindia - thatsTamil