போபால்: ஆம்புலன்ஸ் ஒன்று ரோட்டில் ஓடிக் கொண்டே இருக்கிறது.. அப்போது திடீரென ஒரு சடலம் தொப்பென்று வேனில் இருந்து கீழே விழுகிறது.. இதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடுகிறார்கள்.. இந்த சம்பவம் நம் தாய்நாட்டில் தான் நடந்துள்ளது..! இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை பெருகி வருகிறது.. தினமும் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.,.

from Oneindia - thatsTamil