ஏலகிரி: சட்டசபை தேர்தல் பட்டுவாடாவுக்கான எஞ்சிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக பரவிய தகவலை நம்பியே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி பங்களாவில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடா நாடு எஸ்டேட் பங்களாவில் பல நூறு கோடி பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நம்பி 2017-ல் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் ஓம்
from Oneindia - thatsTamil

0 Comments