கொல்கத்தா: கூச் பிகார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, வாக்காளர்களின் கழுத்து மற்றும் மார்பு பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் கூச் பிகார் என்ற இடத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அங்கு வாக்குச்சாவடி
from Oneindia - thatsTamil

0 Comments