கான்பூர்: கொரோனாவால் இறந்த தன் மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க ஒரு ராணுவ மேஜரின் குடும்பம் பட்டபாடு கண் கலங்க வைக்கிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. எங்கு திரும்பினாலும், எங்கு சென்றாலும் கொரோனா மட்டுமே. வைரஸ் பாதிப்பால்,தினம் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகின்றனர். எக்ஸிட்போல் ரிசல்ட் எல்லாம் பார்த்தா 11.05 க்கு மணல்

from Oneindia - thatsTamil