ராய்ப்பூர்/ராஜஸ்தான்: அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 2-ல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் பாஜகவின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகக அந்த மாநிலத்தைவிட்டு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி! சட்டசபை தேர்தல்

from Oneindia - thatsTamil