ஏலகிரி: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஏலகிரி பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ல் ஒரு கும்பல் நுழைந்து ஆடம்பர கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை முயற்சியில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில்

from Oneindia - thatsTamil