புருசல்ஸ்: பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணாடி கூண்டினால் ஆன சிறிய பசுமை நிறைந்த செடிகளுடன் கூடிய மாஸ்க்கை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கொரோனா வந்தாலும் வந்தது அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா மற்றவர்களின் மூச்சுக்காற்று மற்றும் மூக்கு, வாயிலிருந்து வரும் நீர்த்
from Oneindia - thatsTamil

0 Comments