போபால்: கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களை எவர் ஒருவராலும் தடுக்க முடியாது; சாகிற வயது வந்துவிட்டால் சாகத்தானே வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் பிரேம்சிங் படேல் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் சுனாமிப் பேரலை போல தாக்கி வருகிறது. கொத்து கொத்தாக கொரோனா தாக்கி வருவதால்

from Oneindia - thatsTamil