டோக்கியோ: இந்த ஆண்டு இறுதியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாக்களுக்கான தனது சீருடைகளை அமெரிக்க அணி வெளியிட்டுள்ளது. இந்த சீருடைகள் அமெரிக்காவின் மிக சிறந்த வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. மாடல் வீரர்கள் இந்த சீருடை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் புதன்கிழமையன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .
from Oneindia - thatsTamil

0 Comments