கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 172 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று P= MARQ நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

from Oneindia - thatsTamil