ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு சரியான நேரத்தில் சரி செய்யப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது. டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments