அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயலால் 13 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவானது டவ்-தே புயல். இது அதிதீவிர புயலாக வலுவடைந்து

from Oneindia - thatsTamil