டொமினிகா: ஆன்டிகுவா நாட்டில் இருந்து தப்பிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில்( பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மெகுல் சோக்ஸி. மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஸி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரீபியன் நாடுகளில்

from Oneindia - thatsTamil