கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக பாஜக மாஸ்டர்மைண்ட் அமித் ஷா போட்டு வைத்திருந்த திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகி உள்ளது.. எப்படியாவது வங்கத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று பாஜகவின் கனவை "வீல்சேரில்" உட்கார்ந்தபடியே தகர்த்து இருக்கிறார்.. வங்கத்து தீதி மமதா! 5 மாநில தேர்தல் அறிவிப்பதற்கு முன்பில் இருந்தே மேற்கு வங்கம் மீது பாஜகவும் அமித் ஷாவும்

from Oneindia - thatsTamil