கொல்கத்தா: ஏழையாக பிறந்தவர்களும் எம்எல்ஏ ஆக முடியும் என்று நிரூபித்துள்ளார் சந்தனா பவுரி. தினக்கூலி தொழிலாளியின் மனைவியான இவர் சால்டோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மொந்தல் என்பவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சாதாரண ஓட்டு வீடும் 3 ஆடும், 3 மாடுகளும்தான் இவரது
from Oneindia - thatsTamil

0 Comments