ராஞ்சி: கொரோனா 2-வது அலையை கையாள்வதில் மத்திய அரசு சரியாக செயல்படுவதில்லை; மாநிலங்களை பாரபட்சமாகவே அணுகுகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டமாக தெரிவித்துள்ளார். The Sunday Express-க்கு ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கொரோனா என்பது நாடு தழுவிய தேசிய பிரச்சைனையா? அல்லது மாநிலங்களின் பிரச்சனையா? மத்திய அரசு இந்த பிரச்சனையில் இருந்து

from Oneindia - thatsTamil