குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை 2 மாநில் கட்சிகள் பிரித்துவிட்டன; அதனால்தான் அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்காமல் போய்விட்டது என்கிற விவகாரம்தான் அம்மாநிலத்தில் மிகப் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு மெகா கூட்டணியை உருவாக்கியது காங்கிரஸ். பாஜகவுடன் அஸ்ஸாம் கன பரிஷத் மற்றும்

from Oneindia - thatsTamil