கொல்கத்தா: தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் வென்றுள்ள நிலையில், வரும் 5ஆம் தேதி மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் நேற்று சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும்,
from Oneindia - thatsTamil

0 Comments