பீஜிங்: சீனாவில் பலத்த காற்றால் சேதமடைந்த கண்ணாடி பாலத்தில் ஆண் ஒருவர் தள்ளாடும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபகாலமாக சாகசப் பிரியர்களின் பிடித்த விஷயமாக மாறி வருகின்றன சீனாவின் கண்ணாடி பாலங்கள். கண்ணாடிகளைக் கொண்டு இரு மலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் அந்த பாலங்களை நடந்து கடப்பது என்பது சாகசப் பிரியர்களுக்கு அலாதியான இன்பத்தை தருகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments