பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இருந்தாலும், கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் கடுமையான பாதிப்பே இருந்தது.. அந்த வகையில், பிரான்ஸ் நாடும் ஒன்று.. கடந்த ஒன்றரை வருடங்களில் இங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.
from Oneindia - thatsTamil

0 Comments