தமிழகத்தில் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நோயாளிகளுக்கு ஆதரவு அளி்க்கும் வகையில், 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்கியுள்ளது

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து,நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிர்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்