கொல்கத்தா: வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகி 26ஆம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் இடையே கரையை கடக்கிறது. புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் விமானப்படை களமிறங்கியுள்ளது. நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் நிவாரணப் பொருட்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 606 மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடக்கு அந்தமான் கடலில்
from Oneindia - thatsTamil

0 Comments