காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கே சயீத்-உல்-சுஹாதா பெண்கள் பள்ளி உள்ளது. நேற்று மாலை இந்தப் பள்ளியில் இருந்து பெண்கள் வழக்கம்போல தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளியின் பார்கிங் பகுதியில்

from Oneindia - thatsTamil