அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 61 ஆயிரம் பேரது மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மே 10 ஆம் தேதி வரை கூடுதலாக
from Oneindia - thatsTamil

0 Comments