கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. என்னங்க இது.. அடங்கி போன அமமுக.. ஒரு இடத்தில்

from Oneindia - thatsTamil