ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 6,521 பேருக்கு பாதிப்புகளும், 113 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று வரை
from Oneindia - thatsTamil

0 Comments