புவனேஸ்வர்: கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் ஒடிசாவை உலுக்கியுள்ளது. பிஜாகமான் என்ற பகுதியில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் கவ்வி உணவாக சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து, சப் கலெக்டரை அணுகி உடனடியாக இந்த விஷயத்தை சரி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். போதிய விறகு இல்லாததாலும், நகராட்சி

from Oneindia - thatsTamil