அமராவதி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. கிருஷ்ணம் ராஜூ அதிரடியாக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நுரையீரல் பாதிப்பு.. சிகிச்சை பலனின்றி உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் காலமானார்

from Oneindia - thatsTamil