ஸ்ரீகாகுளம்: கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஊரின் ஒதுக்குப்புறத்தில் தனித்துவிடப்பட்டார் ஒரு கூலி தொழிலாளி.. இறுதியில் தன் மனைவி, மகள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை கொரோனா படுவீரியமாக பரவி வருகிறது.. ஆஸ்பத்திரிகள் முதல் சுடுகாடுகள் வரை நிறைந்து வழிகின்றன.. தடுப்பூசிகள் முதல் ஆக்ஸிஜன் வரை தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொற்று பாதிப்புகளும்,

from Oneindia - thatsTamil