கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி உயிரிழந்துள்ளார்.. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இன்று அவர் உயிரிழந்துள்ளார்.. இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. அதுபோலவே உயிரிழப்பும் அதிகமாகி வருகிறது.. நேற்று மட்டும் 3,26,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... காரணம், இந்த 2வது அலை மிக வேகமாக பரவி வருவதுதான். பல மாநிலங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments