புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மட்டும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மாநில கல்வி அமைச்சர்களுடனும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. ஆனால்

from Oneindia - thatsTamil