பிரான்ஸ்: தட்டத்தடுமாறி.. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அகதி ஒருவர் நீச்சலடித்து கொண்டே வந்து சேர்ந்துள்ளர்.. உயிரை கையில் பிடித்து கொண்டு கரையில் வந்து விழுந்த அவரை, ஒரு தன்னார்வல பெண், ஓடிச்சென்று வாரியணைத்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார்.. இந்த போட்டோ இணையத்தில் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது..! வழக்கமாக ஒரு நாடும், மற்றொரு நாடும்

from Oneindia - thatsTamil