பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க கூட இடம் இல்லாததால் மருத்துவமனையின் ஸ்டோர் ரூமில் நோயாளிகள் பலர் படுத்து கிடக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இடமாக, சொர்க்கபுரியாக திகழ்ந்து வரும் கோவா தற்போது கொரோனா 2-வது அலையில் சிக்கி படாதபாடு படுகிறது. அட்சய திருதியை : ஆதிசங்கரர் அருளிய கனகதாரா
from Oneindia - thatsTamil

0 Comments