டேராடூன்: ஒரு சடலம், அதுவும் ஒரு கொரோனா நோயாளியின் பிணம் என்றுகூட பார்க்காமல், நர்ஸ் செய்த காரியத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.. இந்த சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது..! தற்போது இந்தியா முழுக்க தொற்று பாதிப்பு அதிகம் இருந்தாலும்,வட மாநிலங்களில் சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்புகள் கூடி வருகிறது.. தொற்று எண்ணிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அதனால் இறக்கக்கூடியவர்களின்

from Oneindia - thatsTamil