ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நான்கு திருமணங்களை செய்து கொண்ட பெண் ஏட்டு சந்தியா ராணியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு, மதம் மாறச்சொல்லி அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளதால் விசாரித்து வருகிறார்கள். வசதி படைத்தவராக காட்டி, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் கல்யாண

from Oneindia - thatsTamil