தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (வயது 57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர்

from Oneindia - thatsTamil