காந்தி: குஜராத்திலுள்ள ஒரு கிராமத்தில் கொரோனா நோயாளிகளுக்குப் பசு கோமியம் மற்றும் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கிரமங்களில் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த அங்கேயே தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

from Oneindia - thatsTamil