ஹரித்வார்: யோகா குரு என்று அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி இருப்பதாக அறிவித்திருந்தார். ராம்தேவின் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் என்னதான் நடக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவல்களை Newslaundry செய்தி இணைய தளம் நேரில் சென்று ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது. Newslaundry வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்றுள்ள
from Oneindia - thatsTamil

0 Comments