கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த வெற்றியை பாராட்டி வருகின்றனர், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் சென்று பிரச்சாரம் செய்தும் மம்தா பானர்ஜி வெற்றியை தடுக்க முடியவில்லை. எனவே இதை சிறப்பு வெற்றியாக
from Oneindia - thatsTamil

0 Comments