போபால்: பேசிக் கொண்டே இருந்த உதவி கலெக்டர், செருப்புக் கடைக்காரை சப்பென அறைந்துவிட்டார்.. காரணம், ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்துவைத்துள்ளார்.. செருப்புக்கடைக்காரை பெண் கலெக்டர் கன்னத்தில் அறைந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி வருகிறது.. தொற்று எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.. உயிர்பலியும் அதிகமாக இருக்கிறது.

from Oneindia - thatsTamil