சென்னை: இதய சர்ஜரிக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடும் 2 வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். தேவன்ஷ் இரண்டே வயதான பிஞ்சு குழந்தை. 2019ல் நாகராஜன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிக்கு குட்டிமண்டல் பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்தார். தேவன்ஷ் 5 மாதம் இருக்கும் போது திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே

from Oneindia - thatsTamil