சென்னை: திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் 'பொன்மணி மாளிகை' திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 25000 பேரை தாண்டியுள்ளளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று

from Oneindia - thatsTamil