நாக்பூர்: கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதே இப்போதைய தேவை என கூறி நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நாக்பூர் மருத்துவர் ஒருவர் ரத்து செய்துவிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டாம் மிகவும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப செவிலியர்கள், டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது. கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்.....
from Oneindia - thatsTamil

0 Comments