கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாட்டையடி பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக இன்று மமதா பானர்ஜி பதவி ஏற்றார். 213 இடங்களில் வென்று அறுதிபெரும்பான்மையோடு மமதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments