கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அமோக தேர்தல் வெற்றியை, பதிவு செய்துள்ள மமதா பானர்ஜி, பல்வேறு கட்சியினரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். அரசியலில் கடுமையாக மோதிக் கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியும், மமதா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக்

from Oneindia - thatsTamil